பிரபலங்களின் மரண சம்பவங்களில் இவர்களுக்கு அனுமதியில்லை…. கோலிவுட் பரபரப்பு முடிவு….!!!
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மரணத்தால் தமிழ் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் கோலிவுட் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிரபலங்களின் மரண சம்பவங்களில் ஊடகங்களுக்கு இனி அனுமதி கிடையாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அஞ்சலி செலுத்த…
Read more