தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி… ஆனால் அதற்காக பாடுபட்ட தொண்டர்களை மறந்துவிட்ட சீமான்…!!!

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானுக்கு எதிராக போர் கொடிகளை தூக்கினர் அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான் அவர்களுடன் நீண்டகாலம் தொண்டர்களாக இணைந்து, கட்சி வளர்ச்சிக்காக தன்னலமில்லாமல் பாடுபட்ட பிரபாகரன் அவர்கள், கட்சி தற்போதுள்ள நிலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story