அதிமுகவின் தோல்விக்கு காரணம் இதுதான்…. மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரியார் தகவல்…!!
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதீனம், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கும், அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும் …
Read more