மாடுகளைப் பிடிக்கணும்…. வாகனத்தோடு வந்த அதிகாரிகள்… சாலையில் படுத்து போராடிய மாற்றுத்திறனாளி முதியவரால் பரபரப்பு….!!
மதுரையின் சாலைகளில் எண்ணற்ற மாடுகள் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சுற்றி வருகின்றன. மேலும் இந்த மாடுகளால் சாலைகளில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் சாலையில் சுற்றி திரிகின்ற மாடுகளை பிடிக்க…
Read more