திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணி…. 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம்… மருத்துவமனையில் அனுமதி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்திற்கு அடுத்த கள்ளிக்குடி தாலுகாவான வில்லூரில் கடந்த 12 ஆம் தேதி மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் சில்வர்…

Read more

Other Story