கணவன்கள் வேலைக்கு சென்ற பிறகு கள்ளக் காதலனுடன் தகாத உறவில் இருந்த மனைவிகள்… வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்து தப்பி ஓட்டம்…. அதிர்ச்சி சம்பவம்…!!
மத்தியப் பிரதேசம், குவாலியர் மாவட்டத்தின் டாப்ரா நகரத்தை சேர்ந்த இரு சகோதரர்களின் மனைவிகள், இரண்டு இளைஞர்களுடன் வீட்டைவிட்டு ஓடிப்போன பரபரப்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி முதல் காணாமல் போன இவர்களுடன் பணம், நகைகள் மற்றும்…
Read more