Breaking: பரபரப்பு..!! மதிமுக கட்சி அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!
சென்னையில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் தீயணைப்பு துறை வீரர் உடையில் வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அத்துமீறி கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் தீயணைப்புதுறை…
Read more