இடுப்பளவு தண்ணீர்… வீடுகளை சூழ்ந்த வெள்ளம்… மக்களின் துயரைத் துடைத்த தவெகவினர்… வைரலாகும் வீடியோ..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக மண்டபம்…
Read more