BIG NEWS: “மார்ச் 31 தான் கடைசி தேதி” பெண்களுக்கான சூப்பர் முதலீட்டு திட்டத்தில் சேர கடைசி வாய்ப்பு…!!
மத்திய அரசானது பெண்களுக்காக மகிளா சம்மன் யோஜனா என்ற சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூபாய். 2 லட்சம் வரை பெண்கள் முதலீடு…
Read more