ப்ராஜெக்ட்-K: பிரபாஸ் சம்பளம் மட்டும் இம்புட்டு கோடியா?…. வெளியான தகவல்….!!!!

ராஜமௌலி டைரக்டில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் வாயிலாக பான் இந்திய நடிகராக மாறியவர்தான் பிரபாஸ். அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகிய ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இதனையடுத்து நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட்-K திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்…

Read more

Other Story