BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!

மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…

Read more

Other Story