“ரூ.1000 கொடுப்பது போல அந்த ரூ.1,000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்”…? அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு..!!!
தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அத அந்த தியாகி யார் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விற்பனையில் ஆயிரம்…
Read more