Breaking: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் ஜனவரி 9-ம் தேதி முதல் வழங்கப்படும் நிலையில் 2.20 கோடி பேருக்கு…
Read more