2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more