“என் உயிரினும் மேலான”… பேச்சுப் போட்டிக்கு உடனே விண்ணப்பிக்கவும்… ஜூலை 25 கடைசி நாள்….!!!
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியும் கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்து என் உயிரினும் மேலான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், 75 ஆயிரம்…
Read more