Breaking: 90 கிமீ சூறைக்காற்றுடன் 7 மணி நேரத்தில் உருவாகிறது பெங்கல் புயல்… தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு…!!!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், அது புயலாக மாறாது என்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று தற்போது…
Read more