FLASH: புதிய TV சேனலை தொடங்கும் விஜய்… பெயர் இதுதானா…? விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது புதிய டிவி சேனலை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக இன்று பனையூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. அதாவது திமுகவுக்கு கலைஞர் டிவி, அதிமுகவுக்கு நியூஸ்…
Read more