அமைச்சரையே ஏமாத்திட்டாங்களா..! “சர்ஜிகல் தொப்பிக்கு பதில் ஷூ கவரை தலையில் மாட்டிய சுகாதாரத்துறை அமைச்சர்”… வைரலாகும் பதிவு..!!!
பீகார் மாநிலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பாண்டே. இவர் பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மருத்துவமனை அதிகாரிகள் அமைச்சருக்கு சர்ஜிக்கல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை கொடுத்து விட்டனர். இதனை அமைச்சர்…
Read more