ப்பா!! .. செம… “இந்த போட்டியின் அபாரமான கேட்ச் இதுதான்” கீழே விழுந்தாலும் அலேக்காக பிடித்து கெத்து காட்டிய நியூஸி., வீரர்…!!

பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானை அவுட் செய்ய பிலிப்ஸ் எடுத்த அபாரமான கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கராச்சியில் பிப்ரவரி 19 அன்று நடந்த போட்டியில், வில் ஓ’ரோர்க் வீசிய பந்தை முகமது ரிஸ்வான் மிக அதிக…

Read more

Other Story