“கடல் கடந்த காதல்”… 10 வருடங்கள் கடந்தும் மறக்க முடியா அன்பு… பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த புதுச்சேரி வாலிபர்…!!!
புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டை பகுதியில் வெங்கட்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.டெக் முடித்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்நாட்டைச் சேர்ந்த கிலேசி பெத் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக…
Read more