இனி ஆதாருக்கு பதிலாக பிறப்பு சான்றிதழ் மட்டும் போதுமா…?? தீயாய் பரவும் தகவல்…. மத்திய அரசு விளக்கம்..!!!
ஆதார் கார்டு வாங்குவதற்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அவசியம். இந்த நிலையில் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தகவல் வெளியானது. அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு சார்ந்த அனைத்து…
Read more