“சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்”… பிரபல யூடியூபர் மகன் அதிரடி கைது…!!

சிறுமி ஒருவருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியதற்காக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரால் 24 வயது யூடியூபர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு சமூக வலைதளத்தில் நன்கு அறியாத நபரால் செய்யப்பட்ட குறுஞ்செய்தியுடன், சிறுமி அவனுடன் நட்பாக பழகி வருகிறார். 15…

Read more

Other Story