தமிழகத்தில் இவர்களுக்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை என அனைத்து அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும்…
Read more