முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கணவர் காலமானார்…! சோகம்…!!!

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். 89 வயதான ஷெகாவத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நல பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாகவே இவர் மாரடைப்பு…

Read more

Other Story