அட்ராசக்க…! மக்களே இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு…. மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!
மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டம் 2028-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்…
Read more