“இந்தியாவில் தஞ்சம்”… ஷேக் ஹசினாவுக்கு பிடிவாரண்டு… வங்கதேச கோர்ட் அதிரடி உத்தரவு..!!
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.…
Read more