Breaking: பூதாகரமாக வெடித்த பாலியல் குற்றச்சாட்டுகள்…. “நான் எங்கேயும் ஓடி ஒழியவில்லை”…. நடிகர் மோகன்லால் பரபரப்பு பேட்டி…!!
மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மொத்த திரையுலகமும் ஆட்டம் கண்டுள்ளது. தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் கொடுமைகள் குறித்து விவரித்து வருகிறார்கள். அதன்பிறகு மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை…
Read more