பார்வை அற்ற குழந்தைகளுக்கு பிரத்யேக பார்பி பொம்மை.. சந்தையில் அறிமுகம்…!!!
பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக கைத்தடி சுமந்து செல்லும் பார்பி பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது அறிமுகம் ஆகியுள்ள பார்வை மாற்றுத்திறனாளி பார்பி பொம்மை, வெள்ளை மற்றும் சிவப்பு கைத்தடியை பிடித்தவாறு உள்ளது. அதன் கருவிழிகள் சற்று மேலே பார்த்தபடி பார்வை…
Read more