அப்படி போடு… முதல் முறையாக பாரா ஒலிம்பிக்சில் 29 பதக்கங்கள்… இந்தியா வரலாற்று சாதனை…!!!
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அதனை தொடர்ந்து பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் வரலாற்றில் முதல்முறையாக பாரா ஒலிம்பிக்சில் இந்திய அணியினர் 29 பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி இந்தியா…
Read more