“ஓ சொல்றியா மாமா”… இதெல்லாம் ஒரு பாட்டா…? நானாக இருந்தால் எப்படி பாடியிருப்பேன் தெரியுமா….? பாடகி எல்.ஆர். ஈஸ்வரி…!!!!
பிரபல சினிமா பாடகி எல்.ஆர் ஈஸ்வரி. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் எல்.ஆர் ஈஸ்வரி சமீபத்திய பேட்டியில் தற்போது வரும் பாடல்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சமீபத்தில் கோரஸ் பாடல்கள்…
Read more