நாட்டையே உலுக்கிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு… காங்கிரசுக்கு தொடர்பு இருக்குதா…? பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு..!!
டெல்லியில் 5600 கோடி மதிப்பில் ஆன போதை பொருட்கள் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட நிலையில் போதைப் பொருள் கும்பலும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கைது…
Read more