மத்திய அரசு 30%, தமிழ்நாடு அரசு 70% பணம் தருகிறது…. பாஜக குற்றச்சாட்டுக்கு விளக்கம்….!!!
மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள் – என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. அதில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்…
Read more