பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை?…. லீக்கான தகவல்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நான்கு மாத சான்றிதழ் படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால் அவர் தலைமை பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 4 மாதங்கள் லண்டனில் தங்கி படித்தபடியே தலைவர் பணிகளை கவனிக்க உள்ளதாக தகவல்…

Read more

Other Story