இந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் உயர்வு…. பழைய நகைகளை விற்பனை அதிகரிப்பு…. வெளியான அறிக்கை..!!!

உலக நாடுகளில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசு முதலீட்டு நிறுவனங்கள் தான் தங்கத்தை முக்கிய பொருளாக பார்க்கிறது. உலக சந்தையைப் பொறுத்தவரை, தங்கத்துக்கான டிமாண்ட் 6% குறைந்திருந்தாலும், இந்தியாவில் அதன் டிமாண்ட் 10% அதிகரித்திருப்பதாக World Gold Council தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

Other Story