ஊருக்குள் உலா வரும் காட்டு விலங்குகள்…. பக்கா பிளான் போட்ட அதிகாரிகள்…. நிம்மதியில் பொதுமக்கள்…!!
கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றி ஏராளமா பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த வன விலங்குகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறிய வருகிறது. இதனால் வன…
Read more