திருப்பதியை தொடர்ந்து பழனியிலும் சர்ச்சை…? ஆவின் ல தான் வாங்குறோம்…. அறநிலையத்துறை விளக்கம்…!!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு வதந்தி, பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு கலந்துள்ளதாகக் கூறியது. இந்த வதந்தியானது, திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் இத்தகைய மோசடி…
Read more