“வசமாக சிக்கிய அண்ணாமலை”…. டெல்லிக்கு பறக்கும் ஆதாரம்…. பதவிக்கு வந்த திடீர் சிக்கல்….? தமிழக பாஜகவில் பரபரப்பு….!!!!
தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளிகளில் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…
Read more