TN Budget 2025: திருக்குறள் உள்ளிட்ட 500 தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடு.!!
திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகும் நிலையில் இன்று கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். அதில் 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கை,…
Read more