“அதை நினைச்சா இன்னும் பயமா இருக்கு” விஜய் டிவி நடிகைக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்… அவரே சொன்ன விஷயம்..!!

சன் டிவியில்  கல்யாணப்பரிசு என்ற சீரியல் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நேஹா கவுடா. விஜய் தொலைக்காட்சியிலும் பாவம் கணேசன் சீரியலிலும் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கன்னட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.  2018 ஆம் வருடம்  திருமணம் செய்து…

Read more

Other Story