திருப்பதி கோவிலுக்கு தரம் குறைந்த நெய் சப்ளை…. தமிழக நிறுவனத்திற்கு தடைவிதித்து உத்தரவு…!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் லட்டின் தரமும் சுவையும் குறைந்து காணப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  ஆய்வு செய்யும் போது லட்டு தயாரிப்பிற்காக நெய்…

Read more

Other Story