Breaking: மாணவர்களே…! நீட் UG தேர்வு மே 4-ம் தேதி நடைபெறும்… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். 12-ம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை தற்போது மருத்துவ…
Read more