நாதக நிர்வாகி கொலை: நடந்தது என்ன?…. விசாரணையில் வெளியான தகவல்….!!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியான பாலசுப்பிரமணியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று காலை நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அமைச்சர் பி டி…

Read more

Other Story