Breaking: சீமானுக்கு ஷாக்…! நாதக நிர்வாகிகள் 50 பேர் அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அடுத்தடுத்து கூண்டோடு விலகுகிறார்கள். அதாவது சீமானின் செயல்களில் தங்களுக்கு திருப்தி இல்லாததால் விலகுவதாக கூறி அவர்…

Read more

Other Story