Breaking: முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு…. அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி….!!!
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த பிறகு அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டை போல் ஒடிசாவையும் பாதிக்கும் என எடுத்துரைத்தோம். இது எந்த ஒரு கட்சி சார்ந்த பிரச்சனையும்…
Read more