பரபரப்பு..!! “நடிகை ஸ்ரீலீலாவின் கையைப் பிடித்து இழுத்து”… கூட்டத்தில் அத்துமீறிய ரசிகர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இவர் நடனத்தில் மிகவும் திறமை வாய்ந்தவர். இவர் மடக்கி தட்டு, கிஸிக் போன்ற பாடல்களுக்கு நடனம்…
Read more