எதுக்கு அடிச்சேனு இப்போ தெரியுதா…? ஒரு தாயா துடிதுடிச்சி வந்திருக்கேன்…. கால்களை இழந்த மாணவனை சந்தித்த நடிகை ரஞ்சனா…!!
சென்னையில் படிக்கட்டில் இருந்து பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் அவருடைய குடும்பத்தினரை நடிகர் ரஞ்சனா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக பிரமுகரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்த…
Read more