பிரபல தமிழ் சீரியல் நடிகர் மாரடைப்பால் காலமானார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
தமிழ் சீரியல்களில் பிரபல நடிகராக இருந்தவர் சஹானா ஸ்ரீதர். இவர் வள்ளி வேலன், தாமரை, சித்தி 2 உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அழியாத கோலங்கள், ராஜ வம்சம் மற்றும் விஐபி 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.…
Read more