புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது… ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்… பாமக நிறுவனர் ராமதாஸ்…!!
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது: ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்! வங்கிகள் மற்றும் நிதி…
Read more