அதிமுகவின் கோட்டை கைநழுவி செல்கிறதா?… உள்ளடி வேலை பார்த்த சீனியர் தலைவர்கள்….!!!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.…
Read more