தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்… ஜார்க்கண்ட் முதல்வர் வரவேற்பு…!!

நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்…

Read more

Other Story